‘மேய்ப்பர்’ இல்லாத தமிழினம்

-தாயகன்- ‘உடயவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை’ என்ற தமிழ் பழமொழி அண்மைய காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் நடைபெற்று வரும் ‘திருக்கூத்துக்களை’ பார்க்கும் போது துல்லியமாக பொருந்தி நிற்கின்றது. சிங்கள பெருந்தேசியவாதம், பௌத்த அடிப்படைவாதம் ஆகிய இரண்டையும் முன்னிலைப்படுத்திய பெரும்பான்மை ஆட்சியொன்று மத்தியில் இருக்கின்றது என்பதை வாயாரக் கூறும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைந்து அதனை எதிர்த்து நிற்பதற்கு எள்ளளவும் தயாராக இல்லை என்பது அப்பட்டமாக தெரிகின்றது. தியாக தீபத்தின் நினைவேந்தலில் தமிழ்த் … Continue reading ‘மேய்ப்பர்’ இல்லாத தமிழினம்